News February 24, 2026
சரக்கை வெறுக்கின்றனரா Gen Z கிட்ஸ்?

கடந்த 4 ஆண்டுகளில் சர்வதேச மதுபானச் சந்தையில் $840 பில்லியன் (சுமார் ₹70 லட்சம் கோடி) இழப்பு ஏற்பட்டுள்ளது. இது, சர்வதேச நிதி நெருக்கடியின்போது காணப்பட்ட தாக்கத்தை விட அதிகமாம். அதேநேரம், Gen Z தலைமுறையினர் மத்தியில் மது ஆர்வம் குறைந்து வருவதும் இந்த சரிவுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இதை அறிந்த 90’ஸ் கிட்ஸ்கள், ‘அவுங்களுக்கு காதலில் தான் விருப்பம்’ என கலாய்க்கின்றனர். நீங்க என்ன சொல்றீங்க?
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.