News February 24, 2026
விஜய் – ரஷ்மிகா கல்யாணம்: என்னலாம் இருக்கு பாருங்க..

விஜய் தேவரகொண்டா – ரஷ்மிகா மந்தனா திருமணம் பிப்.26-ல் உதய்பூரில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் திருமணம் ஏற்பாடுகளின் போட்டோக்களை இருவருமே இன்ஸ்டாவில் ஸ்டோரியாக வைத்துள்ளனர். நீச்சல் குளத்தில் வாலிபால் கேம், ஜப்பானிய உணவுகள் என செம்ம கிராண்டாக இவர்களின் திருமண நிகழ்வு பிளான் செய்யப்பட்டுள்ளது. இன்று மெஹந்தி நிகழ்ச்சி நடக்கவுள்ள நிலையில், நாளை ஹல்தி கொண்டாட்டம் நடைபெறவுள்ளதாம்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.