News February 24, 2026

கூட்டுறவு கடன் தள்ளுபடி… புதிய தேர்தல் அறிவிப்பு

image

ஆண்டுதோறும் பொங்கல் பரிசாக ₹1,000 வழங்கப்படும் என்று EPS புதிய தேர்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். *மீன்பிடி தடைக்கால நிவாரணம் ₹8,000-லிருந்து ₹12,000-ஆக உயர்த்தி வழங்கப்படும் *கைத்தறி நெசவாளர்களுக்கு 450 யூனிட், விசைத்தறி உரிமையாளர்களுக்கு 1400 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் *நடைபாதை சிறு வியாபாரிகளின் கூட்டுறவு கடன் தள்ளுபடி செய்யப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!