News February 24, 2026
கிருஷ்ணகிரி: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377, 2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500, 3) ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090, 4) குழந்தைகளுக்கான அவசர உதவி 1098, 5) முதியோருக்கான அவசர உதவி -1253, 6) தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033, 7) பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. *மற்றவர்களுக்கும் உதவியாக அமைய இதனை ஷேர் பண்ணு
Similar News
News February 28, 2026
கிருஷ்ணகிரி: ரேஷன் கடையில் கை ரேகை விழவில்லையா?

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு <
News February 28, 2026
கிருஷ்ணகிரி:இபிஎஸ்க்கு கடிதம் எழுதிய அதிமுக நிர்வாகி!

ஊத்தங்கரை தனி தொகுதியில் போட்டியிடுவதற்கு காமாட்சி பட்டியை சேர்ந்த அதிமுக மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச்செயலாளர் நாகரத்தினம் விருப்பம் தெரிவித்து இபிஎஸ்க்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் கடந்த 40 ஆண்டு காலமாக கட்சிக்காக உழைப்பதாகவும் 1985 முதல் தற்போது 2026 வரை 9 முறை தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 2026 தேர்தலில் இதுகுறித்து பரிசீலிக்கவும் கோரிக்கை வைத்துள்ளார்.
News February 28, 2026
கிருஷ்ணகிரியில் துடி துடித்து பலி!

அசாம் மாநிலத்தை சேர்ந்த மானிக் டெப்நாத் என்பவர் ஓசூர் அடுத்த பத்தளப்பள்ளி பகுதியில் ராமகிருஷ்ணா என்பவருடைய நிலத்தில் வேலை செய்து வந்துள்ளார். பிப்-26 அப்பகுதியில் எதிர்பாரத இருந்த கிணற்றில் தவறி விழுந்து நீச்சல் தெரியாமல் இறந்து போனார். உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


