News February 24, 2026
ஆன்லைனில் பிறப்பு சான்றிதழ் விண்ணப்பிப்பது எப்படி?

➤https://tnreginet.gov.in/portal/ போர்ட்டலில் யூசர் ஐடி, பாஸ்வோர்டை கொடுத்து உள்நுழையவும்(ஐடி இல்லை என்றால் புதிதாக உருவாக்கவும்) ➤‘பிறப்பு’ ஆப்ஷனை கிளிக் செய்து, அதில் கேட்கப்படும் குழந்தையின் பிறப்பு விவரங்களையும், பெற்றோரின் முழு விவரங்களை பதிவிடவும் ➤பின்னர், https://tnreginet.gov.in/portal/ வழியாகப் பதிவு கட்டணத்தை கட்டவும். இதன் பிறகு, சில நாள்களில் சான்றிதழை டவுன்லோட் செய்யலாம். SHARE.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.