News February 24, 2026
ரயிலில் இதை செய்தால் 6 மாதம் சிறை.. MUST READ

ரயில் பயணத்தின்போது சிலர் புகை பிடிப்பதாகவும், மது அருந்துவதாகவும் புகார்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில், ரயிலில் புகை பிடித்தல், மது அருந்துதல் போன்ற செயல்களில் ஈடுபட்டால் ₹500 அபராதம் (அ) 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என RPF காவலர்கள் எச்சரித்துள்ளனர். உங்கள் பயணத்தின்போது இவ்வாறு யாரேனும் செய்வதை பார்த்தால் ‘139’ என்ற எண்ணில் புகாரளிக்கலாம். ரயிலில் செல்லும் உறவுகளுக்கு SHARE
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.