News February 24, 2026

அதிமுக முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகிறது!

image

ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாளையொட்டி அதிமுக முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் மற்றும் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளையும் EPS வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. EPS, KP முனுசாமி, RB உதயகுமார், SP வேலுமணி உள்ளிட்ட அதிமுக மூத்த தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் வெளியாக உள்ளதாம். மேலும், கூட்டணி கட்சிகளிடம் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையையும் EPS இன்றைய தினம் தொடங்க உள்ளதாக தெரிகிறது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!