News February 24, 2026

அரியலூர்: இனி ஆதார் அப்டேட் செய்வது ஈஸி!

image

அரியலூர் மக்களே, இனி ஆதாரை அப்டேட் செய்ய அலைய வேண்டாம். இதற்காக அரசு, <>”mAadhaar”<<>> என்ற ஆதார் மொபைல் APP-ஐ அறிமுகம் செய்துள்ளது. இதில் ஆதார் அட்டையை பகிராமல், QR Code மூலம் தேவையான தகவல் மட்டுமே பகிரப்படும். மேலும், மொபைல் நம்பர், வீட்டு முகவரியையும் இந்த செயலியிலேயே மாற்றிக்கொள்ளலாம். இதில், நீங்கள் ஆதார் அட்டையையும் ஈசியாக டவுன்லோடும் செய்யலாம். இதனை மற்றவர்களும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க.

Similar News

News February 28, 2026

அரியலூர்: பாதி வழியில் பெட்ரோல் காலியா?

image

உங்களது டூவீலர் / காரில் நீங்கள் சென்று கொண்டிருக்கும் போது, பாதி வழியில் திடீரென பெட்ரோல் தீர்ந்து நிற்பதை விட கொடுமையான விஷயம் வேறேதுமில்லை. இதுபோன்ற சூழலில் நீங்கள் சிக்கிக் கொண்டால், பதட்டப்படாமல், இந்தியன் ஆயில் நிறுவனத்தின்<> ‘Fuel@Call’ <<>>என்ற ஆப்பின் மூலம், ஆன்லைன் வழியாக பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். நீங்கள் இருக்கும் இடத்திற்கே நேரில் வந்து எரிபொருள் டெலிவரி செய்யப்படும். ஷேர் பண்ணுங்க!

News February 28, 2026

அரியலூர்: அதிக பணம் கேட்டால் உடனே புகாரளியுங்கள்!

image

அரியலூர் மக்களே அத்தியாவசிய வீட்டு உபயோகமான Gas Cylinder போடா வருபவர்கள் Bill விலையை விட அதிகமாக பணம் கேட்டா இனிமே கொடுக்காதீங்க! அப்படி பணம் அதிகமா கேட்டா 18002333555 எண்ணுக்கு அல்லது <>pgportal.gov.in<<>> என்ற இணையதளத்தில் உடனே Complaint பண்ணலாம். இண்டேன், பாரத் கேஸ் மற்றும் ஹெச்பி-க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இதனை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க!

News February 28, 2026

அரியலூர்: இலவச மருத்துவ பரிசோதனை அறிவிப்பு

image

பொதுமக்களுக்கு குறைந்த விலையில் தரமான மருந்துகள் கிடைக்கும் வகையில், மத்திய அரசு மக்கள் மருந்தகத்தை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் அரியலூர்-பெரம்பலூர் சாலையில் உள்ள மக்கள் மருந்தகம் சார்பில் நாளை (மார்ச் 01) மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெறுகிறது. இதில் ரத்த அழுத்தம், சர்க்கரை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!