News February 24, 2026

புதுவை: இனி ஆதார் அப்டேட் செய்வது ஈஸி!

image

புதுவை மக்களே, இனி ஆதாரை அப்டேட் செய்ய அலைய வேண்டாம். இதற்காக அரசு, <>”mAadhaar”<<>> என்ற ஆதார் மொபைல் APP-ஐ அறிமுகம் செய்துள்ளது. இதில் ஆதார் அட்டையை பகிராமல், QR Code மூலம் தேவையான தகவல் மட்டுமே பகிரப்படும். மேலும், மொபைல் நம்பர், வீட்டு முகவரியையும் இந்த செயலியிலேயே மாற்றிக்கொள்ளலாம். இதில், நீங்கள் ஆதார் அட்டையையும் ஈசியாக டவுன்லோடும் செய்யலாம். இதனை மற்றவர்களும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க.

Similar News

News February 25, 2026

புதுச்சேரி மக்களே.. இலவச WIFI வேண்டுமா?

image

புதுச்சேரி மக்களே, உங்களுக்கு Internet பில் அதிகமா வருதா? இனி அந்த கவலையே வேண்டாம். மத்திய அரசின் PM-wani wifi திட்டம் மூலமாக நீங்கள் உங்கள் வீடுகளில் இலவச wifi அமைத்துக்கொள்ளலாம். இதில் மாதம் 99 ரூபாய்க்கு 100 GB டேட்டா வழங்கப்படும். இந்த <>லிங்க் மூலம் <<>>விண்ணப்பித்தால் உங்கள் வீடுகளுக்கே வந்து அமைத்து தருவார்கள். மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க!

News February 25, 2026

புதுச்சேரி: டிகிரி தேர்ச்சி போதும்… வங்கி வேலை

image

பெடரல் வங்கியில் காலியாக உள்ள பல்வேறு அசோசியேட் ஆபீசர் (Associate Officer – Sales) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: வங்கி வேலை
2. பணியிடங்கள்: பல்வேறு
3. சம்பளம்: ரூ.38,666- ரூ. 55,833
4. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
5. வயது வரம்பு: 21-27
6. கடைசி தேதி: 04.03.2026
7.விண்ணப்பிக்க: <>CLICK HERE.<<>>
மற்றவர்களும் பயன்பெற இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News February 25, 2026

புதுச்சேரி எஸ்.ஐ எழுத்து தேர்வு முடிவுகள் வெளியீடு

image

புதுச்சேரி காவல்துறையில் எஸ்.ஐ எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் ஆண்கள் பிரிவில் தினகர் என்பவர் முதலிடத்தையும், ஹரிஹரன் என்பவர் 2-ம் இடத்தையும், ஹரிகிருஷ்ணா என்பவர் 3-ம் இடத்தையும் பெற்றுள்ளனர். பெண்கள் பிரிவில் மோனிகா என்பவர் முதலிடத்தையும், வனிதா லட்சுமி என்பவர் 2-ம் இடத்தையும் பெற்றுள்ளனர். இந்த முடிவுகளை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பங்கஜ்குமார் ஜா நேற்று வெளியிட்டார்.

error: Content is protected !!