News February 24, 2026

BREAKING: 3 மாவட்ட கலெக்டர்கள் அதிரடி மாற்றம்

image

அதிகாலையிலேயே IAS அதிகாரிகளை மாற்றம் செய்து TN அரசு அறிவித்துள்ளது. அதன்படி, காஞ்சிபுரம் புதிய கலெக்டராக செங்கல்பட்டு கலெக்டராக இருந்த சினேகா நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், செங்கல்பட்டு மாவட்ட புதிய கலெக்டராக சப் கலெக்டர் மாலதி ஹெலனும், கரூர் புதிய கலெக்டராக பொன்னேரி சப் கலெக்டராக இருக்கும் ரவிகுமாரும் மாற்றப்பட்டுள்ளனர். மேலும், மாநில தேர்தல் ஆணையராக சண்முகசுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!