News February 24, 2026

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்.. HBD JAYALALITHAA

image

‘நதியைத் தேடி வந்த கடல்’ என்ற ஜெ.,வின் கடைசிப் படம் போன்றே, அதிமுக எனும் கடலை தேடி ஜெ., வந்ததாக சொல்வதுண்டு. 1989-ல் TN-ன் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவரான அவர், 43 வயதில் முதல்வரானார். பல்வேறு வழக்குகளில் விமர்சிக்கப்பட்டாலும், அம்மா உணவகம், தாலிக்கு தங்கம், விலையில்லா லேப்டாப் உள்ளிட்ட பல திட்டங்களால் இன்றும் நினைவுகூரப்படுகிறார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!