News February 24, 2026

அரியலூர்: மேம்பாலத்தில் இருந்து குதித்த மாணவன்!

image

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்துள்ள ஜே குறுக்கு ரோடு கும்பகோணம் – சென்னை தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் இருந்து கல்லூரி மாணவன் திடீரென கீழே குதித்து தற்கொலை மேற்கொண்டார். இதில், பலத்த காயம் அடைந்து மயங்கி கிடந்த இளைஞரை உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பொதுமக்கள் அனுப்பிவைத்தனர். இதுகுறித்து மீன்சுருட்டி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Similar News

News April 20, 2026

அரியலூர்: காவல்துறை முக்கிய அறிவிப்பு

image

அரியலூர் மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக முன்னாள் ராணுவத்தினர், முன்னாள் காவல்துறை பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். முன்னாள் ராணுவத்தினர் மற்றும் முன்னாள் காவல்துறை பணியாளருக்கான ஒரு நாள் ஊதியமாக ரூ.1400-ம், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் முன்னாள் காவல்துறை அதிகாரிகளுக்கான ஒருநாள் ஊதியமாக ரூ.1800 வழங்கப்படும் என அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் அறிவித்துள்ளது.

error: Content is protected !!