News February 24, 2026

இன்றைய நல்ல நேரம்

image

▶பிப்ரவரி 24, மாசி 12 ▶கிழமை: செவ்வாய் ▶நல்ல நேரம்: 7:30 AM – 8:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 3:00 AM – 4:30 AM ▶எமகண்டம்: 9:00 AM – 10:30 AM ▶குளிகை: 12:00 PM – 1:30 PM ▶திதி: சப்தமி ▶பிறை: வளர்பிறை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்.

Similar News

News February 27, 2026

இன்றைய நல்ல நேரம்

image

▶பிப்ரவரி 27, மாசி 15 ▶கிழமை: வெள்ளி ▶நல்ல நேரம்: 9:30 AM – 10:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 12:30 AM – 1:30 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 10:30 AM – 12:00 PM ▶எமகண்டம்: 3:00 PM – 4:30 PM ▶குளிகை: 7:30 AM – 9:00 AM ▶திதி: ஏகாதசி ▶பிறை: வளர்பிறை ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம்.

News February 27, 2026

ப.சிதம்பரத்துக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி!

image

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்க ED-க்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. கடந்த பிப்.10-ம் தேதி இதற்கான அனுமதியை பெற்ற ED, அந்த உத்தரவை டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் சமா்ப்பித்துள்ளது. இதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்தால் ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை விசாரணையை தீவிரப்படுத்த வாய்ப்புள்ளது. பண முறைகேடு தொடர்பாக அவர்மீது 2 வழக்குகள் உள்ளது.

News February 27, 2026

8 மணி நேரம் தூங்கினாலும் சோர்வாக இருக்கிறதா?

image

இன்றைய வேகமான வாழ்க்கையில் தூக்கமின்மை அதிகரித்து வருகிறது. 8 மணி நேரம் தூங்கினாலும் சோர்வாக இருக்கிறதா? அது ஆழ்ந்த தூக்கக் குறைபாடு என டாக்டர்கள் கூறுகின்றனர். தூக்கம், உடலை பழுதுபார்த்தல், ஆற்றல் சேமித்தல், நினைவுகளை ஒழுங்கமைத்தல் போன்ற அத்தியாவசிய செயல்களை செய்கிறது. இரவு சிறந்த தூக்கத்திற்கு மது, கனமான உணவு, மொபைல் பயன்பாடு ஆகியவற்றை தவிர்ப்பது அவசியம்.

error: Content is protected !!