News February 24, 2026
வெறும் வயிற்றில் வெள்ளரி சாப்பிடலாமா?

இரவு முழுவதும் தண்ணீர் குடிக்காமல் இருக்கும் உடலுக்கு காலையில் வெள்ளரிக்காய் உடனடியாக நீரேற்றத்தை அளிக்கிறது. அதுமிட்டுமில்லாமல் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. இதில் உள்ள நார்ச்சத்து செரிமான ஆரோக்கியத்துக்கும், குறைந்த கலோரி உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது. எனவே, இதனை காலை வெறும் வயிற்றில் தாரளமாக சாப்பிடலாம். சைனசிடிஸ் மற்றும் சுவாச பிரச்னைகளை உள்ளவர் தவிர்ப்பது நல்லது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.