News February 24, 2026

இந்தியாவுக்கு சக்திவாய்ந்த ஏவுகணை.. இஸ்ரேல் தயார்

image

இஸ்ரேல் இந்தியாவிற்கு ‘Golden Horizon’ ஏவுகணையை வழங்க தயாராக இருப்பதாகத் தெரிகிறது. இது இந்தியாவிடம் உள்ள பிரம்மோஸை விட பல மடங்கு வேகமானது. 2000 கி.மீ தூரத்தில் உள்ள இலக்கைத் தாக்கக்கூடிய இந்த ஏவுகணையை போர் விமானத்திலிருந்தும் ஏவ முடியும். இந்த ஏவுகணையால் பதுங்கு குழிகளைக் கூட துல்லியமாக அழிக்க முடியும். PM மோடியின் இஸ்ரேல் பயணத்தின்போது இது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று தெரிகிறது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!