News February 24, 2026

EPS உடன் ஜிகே வாசன் சந்திப்பு.. இறுதியாகும் தொகுதி பங்கீடு

image

NDA கூட்டணி இறுதியானதை அடுத்து, தொகுதிப் பங்கீட்டு பணிகள் தொடங்கியுள்ளன. அந்த வகையில் தமாகா தலைவர் ஜிகே வாசன், சென்னை பசுமை வழிச்சாலை இல்லத்தில் EPS-ஐ சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், தமாகா போட்டியிட விரும்பும் தொகுதிகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதே கூட்டணியில் 2021 தேர்தலின்போது, தமாகா 6 தொகுதிகளில் போட்டியிட்டு ஒன்றில் கூட வெற்றிபெறவில்லை.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!