News February 24, 2026
சற்றுமுன்: அதிமுகவில் மீண்டும் இணைந்தனர்

தேனி மாவட்டத்தை சேர்ந்த OPS ஆதரவாளர்கள் மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளனர். திமுக ஆட்சி மீண்டும் அமையும் என கூறியதால், OPS மீது அவரின் ஆதரவாளர்களே அதிருப்தியடைந்துள்ளனர். இந்நிலையில், முன்னாள் எம்எல்ஏ ஜக்கையன் முன்னிலையில் OPS அணியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் மீண்டும் அதிமுகவில் இணைந்தனர்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.