News February 23, 2026

மருத்துவமனையில் குவியும் தமிழக தலைவர்கள்.. பதற்றம்

image

அரசியலில் தூய்மையான மனிதர் என்று போற்றப்படும் நல்லகண்ணுவின் உடல் மிகவும் மோசமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கவலைக்கிடமான நிலையில், அவருக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரின் உடல்நிலை குறித்து கேட்டறிய CM ஸ்டாலினை தொடர்ந்து, CPM மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், CPI மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் ஹாஸ்பிடலில் குவித்துள்ளனர்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!