News February 23, 2026

FLASH: தங்கம் விலை தடாலடியாக மாறியது

image

கடந்த சில நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த மூன்று நாள்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ₹3,520 உயர்ந்தது. இந்நிலையில், இன்று மாலை நேர நிலவரப்படி சர்வதேச சந்தையில் 1 அவுன்ஸ் $50 உயர்ந்து $5155-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் எதிரொலியால் உள்நாட்டு சந்தையிலும் நாளை தங்கத்தின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!