News February 23, 2026
Exam Time-ல் பிள்ளைகளின் மன அழுத்தத்தை குறைக்க TIPS

➤பிள்ளைகளை 7 மணி நேரமாவது தூங்கவிடுங்கள் ➤பாதாம், வால்நட்ஸ், பழங்களை சாப்பிட கொடுங்கள் ➤அவர்கள் தேவையான அளவு தண்ணீர் குடிக்கவேண்டும் ➤படிக்கும்போது ஒவ்வொரு 50 நிமிடங்களுக்கும் 10 நிமிடம் இடைவெளி எடுக்க அனுமதியுங்கள் ➤அவர்கள் பிரேக் எடுக்கும் நேரத்தில் வேறு விஷயங்களை பற்றி சிரித்து பேசுங்கள் ➤அவர்கள் முன் போன் அல்லது TV-ஐ பார்க்கவேண்டாம். அனைத்து பெற்றோருக்கும் இதை SHARE பண்ணுங்க.
Similar News
News February 27, 2026
விசாரணை அமைப்புகளை அடகு வைக்கும் பாஜக அரசு: CM

பாஜக அரசு குறுகிய கால அரசியல் லாபங்களுக்காக விசாரணை அமைப்புகளின் மாண்பை அடகு வைப்பதை நிறுத்த வேண்டும் என CM ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். எந்த ஆதாரமும் இல்லாமல் <<19251448>>கெஜ்ரிவால்<<>> மீது CBI குற்றம் சுமத்தியதாக நீதிமன்றம் கூறியுள்ள நிலையில், இவை அனைத்தையும் உறுதியுடன் எதிர்கொண்டு உண்மையை உரக்கச் சொன்னதற்கு பாராட்டுகள் என தெரிவித்துள்ளார். மேலும், கெஜ்ரிவால், சிசோடியாவுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
News February 27, 2026
திங்கள்கிழமை முதல் பொதுத்தேர்வுகள் தொடக்கம்

+2, +1(அரியர்), 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 2-ல் தொடங்கி ஏப்.6-ல் நிறைவடைகிறது. இந்நிலையில், அனைத்து பள்ளிகளுக்கும் முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வினாத்தாள்களில் தவறு இருந்தால் மாணவர்களிடம் கருத்துகளை பெற்று, dgequestionpaperqueries@gmail.com மெயில் மூலம் தெரிவிக்க HM-களுக்கு தேர்வுத் துறை அறிவுறுத்தியுள்ளது. அதனை பரிசீலித்து மார்க் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
News February 27, 2026
கர்ப்பிணிகளுக்கு ₹11,000 வழங்கும் அரசு திட்டம்

PM மாத்ரு வந்தனா யோஜனா திட்டத்தில், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களின் ஆரோக்கியத்திற்காக முதல் குழந்தைக்கு ₹5,000 வழங்கப்படுகிறது. அதேபோல, 2-வது முறையாக பெண் குழந்தை பெறுபவர்களுக்கு ₹6,000 கிடைக்கும். இதில் பயன்பெற SC/ST வகுப்பை சேர்ந்தவராக இருக்க வேண்டும். குடும்பத்தின் ஆண்டு வருமானம் ₹8 லட்சத்திற்கு மிகாமல் இருக்கணும். 2 தவணைகளாக வழங்கப்படும் தொகைக்கு <


