News February 23, 2026
தருமபுரி: பிறப்பு-இறப்பு சான்று வேண்டுமா? Hi சொல்லுங்க

தருமபுரி மக்களே, இனி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களைப் பெற அரசு அலுவலகங்கள் அல்லது மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று அலைய வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாடு அரசின் 78452 52525 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு ‘Hi’ என்று குறுஞ்செய்தி அனுப்பி, அதில் ‘பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை’ என்பதைத் தேர்வு செய்தால், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் உடனே கிடைக்கும். இதனை SHARE பண்ணுங்க!
Similar News
News March 7, 2026
தருமபுரி: கேஸ் விலை உயர்வு; மானியம் வரலையா?

தருமபுரி மக்களே.., நள்ளிரவில் கேஸ் விலை உயர்ந்துள்ளது. இந்நிலையில், கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு இங்கு <
News March 7, 2026
தருமபுரியில் ரேஷன் பிரச்னையா..? உடனே CALL!

தருமபுரி மக்களே.., உங்களது ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் மற்றும் ரேஷன் கடை மீது எந்த வித புகார்கள் இருந்தாலும் 1967 (அ) 1800-425-5901 எனும் கட்டணமில்லா எண்ணை அழைத்து உங்களது புகாரை தெரிவிக்கலாம். ஏதேனும் முறைகேடு நடந்தாலும் சரியான ஆவணங்களுடன் உங்களது புகார்களை தெரிவிக்கலாம். உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News March 7, 2026
பாலக்கோட்டில் உதிக்குமா சூரியன்?

5 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய தருமபுரி மாவட்டத்தில், பாலக்கோடு தொகுதி அரசியல் கவனம் பெற்றுள்ளது. அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் இத்தொகுதியில், EX அமைச்சர் கே. பி. அன்பழகன் 2001 முதல் தொகுதியை தன்வசப்படுத்தி வருகிறார். இந்த முறை அதிமுக-பாமக(அன்புமணி) கைகோர்த்திருக்கும் சூழலில், திமுக கூட்டணியும் தொகுதியை கைப்பற்ற முயற்சித்து வருவதால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.


