News February 23, 2026
கிருஷ்ணகிரி: பிறப்பு-இறப்பு சான்று வேண்டுமா? Hi சொல்லுங்க

கிருஷ்ணகிரி மக்களே, இனி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களைப் பெற அரசு அலுவலகங்கள் அல்லது மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று அலைய வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாடு அரசின் 78452 52525 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு ‘Hi’ என்று குறுஞ்செய்தி அனுப்பி, அதில் ‘பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை’ என்பதைத் தேர்வு செய்தால், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் உடனே கிடைக்கும். இதனை SHARE பண்ணுங்க!
Similar News
News February 26, 2026
கிருஷ்ணகிரி: பட்டாக்கத்தி இளைஞர்கள் மீது குண்டர் சட்டம்

காவேரிப்பட்டினத்தில் பிப்-16 ஆம் தேதி நடைபெற்ற அங்காளம்மன் மயானக்கொள்ளை விழாவில் கும்பலாக சேர்ந்து பட்டா கத்தியில் 10க்கும் மேற்பட்ட இளைஞர்களை தாக்குதல் நடத்திய ஆகாஷ் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் பிப்-25 ஆகாஷ் மற்றும் சந்தோஷ் ஆகிய இருவர் மீதும் மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் உத்தரவின் பேரில் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.
News February 26, 2026
கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணி காவலர் விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், இரவு 10 மணி முதல் நாளை (பிப்.26) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.