News February 23, 2026

கிருஷ்ணகிரி: பிறப்பு-இறப்பு சான்று வேண்டுமா? Hi சொல்லுங்க

image

கிருஷ்ணகிரி மக்களே, இனி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களைப் பெற அரசு அலுவலகங்கள் அல்லது மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று அலைய வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாடு அரசின் 78452 52525 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு ‘Hi’ என்று குறுஞ்செய்தி அனுப்பி, அதில் ‘பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை’ என்பதைத் தேர்வு செய்தால், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் உடனே கிடைக்கும். இதனை SHARE பண்ணுங்க!

Similar News

News February 27, 2026

கிருஷ்ணகிரி: இனி மின் புகார்களுக்கு அலைய வேண்டாம்!

image

கிருஷ்ணகிரி மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள் & அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 27, 2026

கிருஷ்ணகிரி: Whats’App இருக்கா? சூப்பர் தகவல்

image

கிருஷ்ணகிரி மக்களே, வாட்ஸ்அப் மூலம் சமையல் சிலிண்டரை எளிதாக புக்கிங் செய்யலாம். நீங்கள் இண்டேன் (75888 88824), எச்.பி. (92222 01122) பாரத் கியாஸ் (18002 24344) சிலிண்டர் நிறுவனத்தின் எண்ணை உங்கள் மொபைலில் சேமித்து, அந்த எண்ணுக்கு ‘Hi’ என மெசேஜ் அனுப்புங்கள். அதன்பின், மெனுவில் இருக்கும் ‘Book Cylinder’என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து, உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்து சிலிண்டரை புக் செய்யலாம். (SHARE)

News February 27, 2026

ஓசூர்: சசிகலாவை விளாசிய கே.பி.முனு சாமி!

image

ஓசூரில் நேற்று அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனு சாமி பேசியதாவது, ”அரசியலில் ஈடுபட மாட்டேன் என ஜெயலலிதாவிடம் கடிதம் கொடுத்துவிட்டு மீண்டும் வந்தவர் சசிகலா. கட்சியின் ரத்தத்தை உறிஞ்சி கோடிக்கணக்கான சொத்துக்களை சேர்த்த ஒரு குடும்பம். இன்று எடப்பாடி பழனிசாமி மீது கொலை முயற்சி பழி சுமத்துவது கடுமையான கண்டனத்திற்குரியது” என விமர்சித்துள்ளார்.

error: Content is protected !!