News February 23, 2026
தி.மலை: ஆடு, மாடு வளர்க்க ரூ.50 லட்சம் வரை மானியம்!

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் <
Similar News
News February 24, 2026
தி.மலை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு!

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது. அதில் பல்வேறு பொதுமக்கள் கலந்துகொண்டு தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர். இந்நிலையில், சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்த சாமிகண்ணு(70) என்பவர், தனது நிலப் பிரச்னை குறித்து பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை என தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது. அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

தி.மலை கலெக்டர் அறிவித்தார்!

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் வருகிற பிப்.27ஆம் தேதி நடைபெறுகிறது. இதில், மாவட்டத்தில் உள்ள வேளான் துரை மற்றும் விவசாயத் துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் கலந்துகொள்கின்றனர். இதில், விவசாயிகள், தங்களின் கோரிக்கைகளை மனுக்களாக அளிக்கலாம் என மாவட்ட கலெக்டர் தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்.