News February 23, 2026
விஜய் சொன்ன அந்த 4 விஷயங்கள்!

திமுக அரசின் தவறுகளை சுட்டிக்காட்டும் விசில் புளோயராக தவெக உள்ளதாக விஜய் குறிப்பிட்டுள்ளார். இந்த ஆட்சிக்கு முடிவுகட்ட அதை சுவிட்-ஆப் செய்ய வேண்டும் என்ற அவர், அதற்கான ரிமோட் தான் இந்த தேர்தல், அந்த ரிமோட்டில் நீங்கள் அழுத்த வேண்டியது ஒரே ஆப்ஷன், அது விசில் சின்னத்தோட பட்டன். அந்த பட்டன்ல பச்சக்கு பச்சக்குனு ஒரு அழுத்து அழுத்திடுங்க. இந்த நாலு விஷயங்களை நீங்க செஞ்சா போதும் என்று பேசினார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.