News February 23, 2026

EPS தொகுதியில் 19,695 வாக்காளர்கள் நீக்கம்

image

EPS-ன் எடப்பாடி தொகுதியில், வாக்காளர் எண்ணிக்கை 2,74,054 ஆக குறைந்துள்ளது. SIR-க்கு முன்பு 2,93,749 வாக்காளர் இருந்த நிலையில், 26,375 பேர் நீக்கப்பட்டு வரைவு வாக்காளர் பட்டியலில் 2,67,374 பேர் இடம்பெற்றனர். தற்போது, அதில் புதிய வாக்காளர் இணைப்பு, திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு 6,680 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். அதன்படி, 2021 டூ 2026 கணக்கிட்டால் 19,695 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!