News February 23, 2026
தவெக ஆட்சிக்கு வந்தால்.. வாக்குறுதிகளை சொன்ன விஜய்

➤அரசு பள்ளிகள் உயர்ந்த தரத்தில் இருக்கும் ➤போட்டி தேர்வுகளுக்கு பள்ளிகளிலேயே பயிற்சிகள் வழங்கப்படும் ➤உயர்நிலை பள்ளியின் பாடத்திட்டத்தில் அரசியல் சாசனம் பாடமாக்கப்படும் ➤அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவிகளுக்கு சுத்தமான, தரமான கழிவறைகள் கட்டித்தரப்படும் ➤கலெக்டர், SP-களில் சரிபாதி பெண்கள் இருக்க வழிசெய்யப்படும் ➤பஸ் பயணிக்காத கிராமங்களே இல்லை என்ற நிலை உருவாக்கப்படும் என விஜய் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.