News February 23, 2026
மூத்த தலைவர் நல்லக்கண்ணு கவலைக்கிடம்

இந்திய கம்யூ. மூத்த தலைவர் நல்லகண்ணு கவலைக்கிடமாக இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மூச்சுத் திணறல் ஏற்பட்டு 20 நாள்களுக்கு மேல் சென்னை ஸ்டான்லி அரசு ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், இன்று மதியம் அவரின் உடல்நிலையில் திடீரென்று பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும், தொடர் சிகிச்சை அளித்து வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.