News February 23, 2026

கட்சி அங்கீகாரம் ரத்தானாலும் திமுக சின்னத்திலேயே போட்டி

image

தேர்தல்களில் 6 ஆண்டுகள் தனித்து போட்டியிடாதது, செலவு கணக்கை தாக்கல் செய்யாததது போன்ற காரணங்களால் மமகவின் அங்கீகாரத்தை ECI ரத்து செய்தது. இதனால், 2026-ல் மமக தனி சின்னத்தில் போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், <<19214915>>உதயசூரியன் <<>>சின்னத்திலேயே மமக போட்டியிடும் என ஜவாஹிருல்லா கூறியுள்ளார். இதனையடுத்து, தேர்தலில் போட்டியிட்டால் மட்டும் போதுமா, கட்சிக்கு அங்கீகாரம் வேண்டாமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!