News February 23, 2026

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா? இத பண்ணுங்க

image

SIR பணிகள் நிறைவுபெற்ற நிலையில், <<19216718>>இறுதி வாக்காளர் பட்டியல்<<>> வெளியாகியுள்ளது. இதில் உங்கள் பெயர் இல்லையென்றாலும், BLO-ஐ அணுகி வாக்காளர் பட்டியலில் சேர விண்ணப்பிக்கலாம் என தமிழக EC தெரிவித்துள்ளார். FORM 6-ஐ வாங்கி விண்ணப்பிக்கலாம் என்றும், திருத்தங்கள் மேற்கொள்ளலாம் எனவும் கூறியுள்ளார். <>voters.eci.gov.in<<>> தளத்திலும், Voter Helpline செயலியிலும் வேட்புமனு தாக்கல் நாள் வரை விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!