News February 23, 2026
பாகிஸ்தானின் வான்வழித் தாக்குதலில் 80 பேர் பலி

ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதல் 80-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். தீவிரவாத அமைப்புகள் பதுங்கி இருந்ததாக கூறி, நங்கர்ஹார், பாக்டிகா உள்ளிட்ட 7 ஆப்கான் பகுதிகளில் பாகிஸ்தான் இந்த தாக்குதலை நடத்தியுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு இடையே ஏற்பட்ட கடும் மோதலால் போர் பதற்றம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.