News February 23, 2026

இறுதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா?

image

தமிழகத்தில் SIR பணிகள் நிறைவடைந்த நிலையில் இன்று இறுதி வாக்காளர் பட்டியலை <<19149108>>தேர்தல் ஆணையர் அர்ச்சனா பட்நாயக்<<>> வெளியிட்டார். ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் தனித்தனியாக பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் உங்கள் பெயர் இந்த பட்டியலில் இருக்கிறதா என்பதை http://voters.eci.gov.in, <>http://electoralsearch.eci.gov.in<<>> மற்றும் ECINET செயலி மூலம் சரிபார்த்து கொள்ளலாம் என ECI அறிவுறுத்தியுள்ளது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!