News February 23, 2026
பிரதமர் பதவிக்கு போட்டியா? ஸ்டாலினை கிண்டலடித்த விஜய்

இது தமிழ்நாட்டுக்கும் டெல்லிக்கும் நடக்கும் தேர்தல் என்று ஸ்டாலின் சொன்னதை சுட்டிக்காட்டி விஜய் சாடியுள்ளார். தமிழ்நாட்டுக்கும் NDA-வுக்குமான தேர்தல் என்று சொல்கிறீர்களே, இது நாடாளுமன்ற தேர்தலா, பிரதமர் பதவிக்கு எதுவும் போட்டி போடுகிறீர்களா என ஸ்டாலினை கிண்டலடித்துள்ளார். மேலும், எந்த தேர்தலை எப்படி கையாள வேண்டும் என தமிழக மக்களுக்கு தெரியும் எனவும் விஜய் கூறியுள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.