News February 23, 2026

ராம்நாடு : உங்களுக்கு ஓட்டு இருக்கா? தெரிஞ்சுக்க APP..!

image

இராமநாதபுரம் மக்களே, SIR இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியாகியுள்ளது. உங்களுக்கு ஓட்டு இருக்கான்னு தெரியலையா? இ<>ங்கு க்ளிக்<<>> செய்து ECINET செயலியை பதிவிறக்கம் செய்து உங்க வாக்களர் எண்ணை பதிவு செய்தால் எந்த பாகம், எந்த வாக்கு சாவடி நீங்க வாக்களிக்கனும் அனைத்து தகவலும் வந்துடும். உங்க குடும்ப உறுப்பினர் வாக்கு விவரங்களையும் பாத்துக்கலாம். இந்த பயனுள்ள தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News March 5, 2026

ராம்நாடு : வீடு, நில பத்திர நகல் உங்க PHONE-ல் பெறுவது எப்படி..?

image

இராமநாதபுரம் மக்களே, இங்கு <>க்ளிக் <<>>செய்து தமிழக அரசின் TNREGINET செயலியை உங்க போனில் Install பண்ணி ஐ.டி உருவாக்குங்க.. அதில் மின்னணு சேவைகள் > சான்றளிக்கப்பட்ட நகல் > பத்திரம் எண், ஆண்டு பதிவிடுங்க. அவ்வளவுதான் CC கோரிக்கை பட்டியலில் டிஜிட்டல் கையொப்பமிட்ட நகல் பத்திரத்தை பெற்று கொள்ளலாம். இந்த தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News March 5, 2026

ராம்நாடு : 108 ஆம்புலன்ஸ் புக்கிங் செய்ய இனி Whatsapp..!

image

தமிழ்நாடு அரசின் 108 ஆம்புலன்ஸ் சேவையை வாட்ஸ்அப் மூலம் பெற அறிமுகம் செய்துள்ளது.
1. 94450 30725 எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும்.
2. Book Ambulance -ஐ தேர்வு செய்து உங்கள் (Location) பகிரவும்.
3. கட்டுப்பாட்டு மையம் உடனே உங்களைத் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும்.
அவசர தேவை எண்ணை உங்க போனில் Save பண்ணுங்க..இந்த எண்ணை அனைவரும் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க…

News March 5, 2026

இராமநாதபுரம்: வேலை வாய்ப்பு பயிற்சி

image

இராமநாதபுரம் மாவட்டம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் நடத்தும், அரசு போட்டி தேர்வுக்கு, கட்டணமில்லா பயிற்சி வகுப்பு தினமும் காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெற உள்ளது. இதில் தகுதி வாய்ந்த நபர்கள் அசல், நகல், கல்விச்சான்றிதழ்கள், ஆதார் அட்டை, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ அடங்கிய சுய விபர குறிப்புகளுடன் (மார்ச், 9) தேதிக்குள் நேரில் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!