News February 23, 2026
அரசியல்வாதிகள் சொத்தை டிக்ளேர் பண்ண ரெடியா? விஜய்

இன்றைய அரசியல்வாதிகள் தங்கள் சொத்துக் கணக்கை டிக்ளேர் செய்ய தயாரா என விஜய் கேட்டுள்ளார். அரசியல்வாதிகளின் சொத்து எந்த தொழில் செய்து வந்தது, உழைத்து சம்பாரித்ததா, ஆட்டையபோட்ட பணமா என அடுக்கடுக்கான கேள்விகளை விஜய் எழுப்பினார். இதெல்லாம் நாம கேட்டா எல்லா ஊழல்வாதிகளும் சேர்ந்து நம் மீது சேற்றை வாரி இறைக்கின்றனர் என தெரிவித்த அவர், ஆனால் நாங்கள் யார் என்று மக்களுக்கு தெரியும் எனவும் கூறியுள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.