News February 23, 2026
மக்கள் என்னுடன் இருப்பதால் பிறருக்கு காண்டு: விஜய்

நடைபெறவுள்ள இந்த தேர்தலில் தவெக தில்லாக நிற்கும் என வேலூரில் விஜய் பேசியுள்ளார். இந்த தேர்தலில் அனைவருமாக சேர்ந்து ஒருவரை எதிர்ப்பதாக கூறிய அவர், ஏனென்றால் விஜய் ஊழல், லஞ்சத்தை எதிர்க்கிறார், மக்கள் அவரோடு நிற்கிறார்கள் என பலருக்கு காண்டு என்றார். மேலும், யார் எதிர்த்தாலும், எத்தனை பேர் எதிர்த்தாலும் திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையே தான் போட்டி எனக் குறிப்பிட்டார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.