News February 23, 2026
கம்பி விலை ₹10,000 உயர்ந்தது.. வீடு கட்டுவோர் ஷாக்!

கட்டுமான பணிக்கான TMT கம்பிகள் விலை ₹10,000 வரை உயர்ந்துள்ளதால் வீடு கட்டுவோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கட்டுமானத்திற்கான கம்பிகள் A, B, C என வகைப்படுத்தப்படுகின்றன. அந்த வகையில் டன் ₹56,000-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த A வகை கம்பிகள் கடந்த 10 நாள்களில் ₹66,000 ஆக அதிகரித்துள்ளது. B வகை கம்பிகளின் ₹37,000 லிருந்து ₹45,000 ஆகவும், C வகை கம்பிகள் டன்னுக்கு ₹7,000 வரையும் உயர்ந்துள்ளது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.