News February 23, 2026

JUST IN: வேலூர் மக்களுக்கு விஜய் வாக்குறுதி!

image

பள்ளிகொண்டா அருகே அகரம்சேரியில் நடந்த தவெக பரப்புரைக் கூட்டத்தில் பேசிய தவெக தலைவர் விஜய் ‘நாம் ஒவ்வொரு வீடுகளையும் உயிராக, உணர்வாக இருக்குறோம். ஆனால், உங்கள் அனைவரையும், ஊரில் வந்தே சந்திப்பதே என் ஆசை. ஆனால், நமக்கு பல சூழ்ச்சிகள் நடக்கின்றன. நாம் ஆட்சிக்கு வந்த உடன், உங்கள் அனைவரையும் உங்கள் ஊருக்கே, வீடுக்கே வந்து சந்திப்பேன்’ என வாக்குறுதி தந்தார்.

Similar News

News April 20, 2026

வேலூர் அருகே வாலிபர் துடிதுடித்து பலி

image

ஒடுகத்தூர் முத்துனூர் மலை கிராமத்தை சேர்ந்தவர் தசரதன் (35), மது போதைக்கு அடிமையான தசரதன் தினமும் குடித்து விட்டு குடும்பத்தினருடன் தகராறு செய்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் குடிபோதையில் தசரதன் வீட்டில் இருந்த பூச்சி கொல்லி மருந்தை (விஷம்) குடித்து உயிரிழந்தார். தகவலறிந்த வேப்பங்குப்பம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!