News February 23, 2026
அதிமுக, திமுக பாணிக்கு மாறிய தவெக!

திமுக, அதிமுக சின்ன கூட்டங்களை நடத்தினால் கூட சாப்பாடு கொடுத்து, தண்ணீர் பாட்டில்களையும் வழங்குவது வழக்கம். ஆனால் தவெக கூட்டங்களில் சாப்பாடு, தண்ணீர் பாட்டில் கொடுப்பதில்லை. அதேபோல் பந்தல், சேர் போடுவது தவெக வழக்கத்தில் இல்லை. ஆனால், வேலூர் கூட்டத்தில் இந்த வழக்கத்தை தவெக மாற்றியுள்ளது. அதன்படி, பந்தல், சேர், சாப்பாடு, தண்ணீர் பாட்டில் என ஏற்பாடுகளை தவெக கூர்படுத்தியுள்ளது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.