News February 23, 2026

EPS-ஐ பார்த்தால் ஸ்டாலினுக்கு எரிச்சல்: செல்லூர் ராஜு

image

எத்தனை கூட்டணி சேர்த்தாலும் திமுக மூழ்கப்போகும் கப்பல் என செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார். ‘படகோட்டி’ படத்தில் MGR அணி வென்றதை போல, அதிமுக அணியே இந்த தேர்தலில் வெல்லும் என்ற அவர், இதனால் வருங்கால CM ஆகப்போகும் EPS-ஐ பார்த்து ஸ்டாலின் எரிச்சலடைகிறார் என கூறியுள்ளார். மேலும், அதிமுகவின் தேர்தல் அறிக்கையால் ஆளும் கட்சி ஆட்டம் கண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!