News February 23, 2026

தனிச் சின்னம்; இரட்டை இலக்கத்தில் போட்டி: மதிமுக

image

மதிமுக சார்பில் அமைக்கப்பட்ட தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குழு, திமுகவுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த மதிமுக நிர்வாகிகள், இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை கேட்டுள்ளதோடு, ராஜ்யசபா சீட் கோரிக்கையை வைத்துள்ளதாகவும் கூறியுள்ளனர். மேலும், தனிச் சின்னத்தில் போட்டியிட உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!