News February 23, 2026

FLASH நீலகிரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு!

image

நீலகிரி மாவட்டத்தில் எஸ்.ஐ.ஆர் இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார். அதில் நீலகிரியில் உள்ள 3 சட்ட மன்ற தொகுதிகளில் வாக்காளர்களாக ஆண்கள் 2,61,317 பேரும், பெண்கள் 2,85,791 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 25 பேரும் என மொத்தம் 5,47,133 வாக்காளர்கள் உள்ளனர். மேலும் இங்கு <>கிளிக்<<>> (அ) Voter Helpline செயலி மூலம் இந்த இறுதி வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் உள்ளதா என பார்க்கலாம். SHARE IT

Similar News

News April 20, 2026

உதகை அருகே புலி தாக்கி பெண் உயிரிழப்பு

image

நீலகிரி மாவட்டம், உதகை-கூடலூர் சாலையில் அமைந்துள்ள அனுமாபுரத்தை சேர்ந்தவர் பார்வதி (56). கணவர் இறந்துவிட்டார். கடந்த 11-ஆம் தேதி இரவு குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக கோபித்துக் கொண்டு வெளியேறிய பார்வதி 2 நாள்களாகியும் திரும்ப வராததால் வனத் துறை மற்றும் காவல் துறையினருக்கு நேற்று தகவல் அளித்தனர். அப்போது கற்பகம் காப்புக் காட்டில் புலி தாக்கி பார்வதி உயிரிழந்ததை உறுதி செய்து உடலை கைப்பற்றினர்

error: Content is protected !!