News February 23, 2026

எனது உயரம் எனக்கு தெரியும்: CM ஸ்டாலின்

image

இண்டியா கூட்டணிக்கு ஸ்டாலின் தலைமை ஏற்க வேண்டும் என காங்., மூத்த தலைவர் மணிசங்கர் ஐயர் அண்மையில் கூறியிருந்தார். இந்நிலையில் CNN News 18 நிகழ்ச்சியில், இண்டியா கூட்டணிக்கு தலைமை தாங்குவீர்களா என CM ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, கலைஞர் சொன்னதுபோல் எனது உயரம் எனக்கும் தெரியும், அந்த உயரத்தில் இருப்பேன் என CM ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!