News February 23, 2026

அரியலூர் வாக்காளர் பட்டியலை வெளியிட்ட ஆட்சியர்

image

அரியலூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில், 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான ரத்தினசாமி வெளியிட்டார். இறுதி வாக்காளர் பட்டியலை அரியலூர் உடையார் பாளையம் கோட்டாட்சியர்கள் மற்றும் அனைத்து கட்சி பிரதிநிதிகள் பெற்றுக் கொண்டனர். இக்கூட்டத்தில் அனைத்து அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் தேர்தல் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News

News April 20, 2026

அரியலூர்: காவல்துறை முக்கிய அறிவிப்பு

image

அரியலூர் மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக முன்னாள் ராணுவத்தினர், முன்னாள் காவல்துறை பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். முன்னாள் ராணுவத்தினர் மற்றும் முன்னாள் காவல்துறை பணியாளருக்கான ஒரு நாள் ஊதியமாக ரூ.1400-ம், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் முன்னாள் காவல்துறை அதிகாரிகளுக்கான ஒருநாள் ஊதியமாக ரூ.1800 வழங்கப்படும் என அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் அறிவித்துள்ளது.

error: Content is protected !!