News February 23, 2026

தங்கம், வெள்ளி: வெள்ளியின் விலை ₹40,000 மாறியது

image

<<19214393>>தங்கம்<<>>, வெள்ளியின் விலை கடந்த சில நாள்களாக மீண்டும் உயர்ந்து வருகிறது. குறிப்பாக வெள்ளியின் விலை கடந்த 18-ம் தேதி கிலோ ₹2,60,000-க்கு விற்பனையான நிலையில், 4 நாள்களில் ₹40,000 அதிகரித்துள்ளது. அதன்படி இன்று சில்லறை விற்பனையில் ஒரு கிராமுக்கு ₹10 உயர்ந்து ₹300-க்கும், மொத்த விற்பனையில் 1 கிலோ ₹3,00,000-க்கும் விற்பனையாகிறது. வரும் நாள்களில் தங்கம், வெள்ளியின் விலையும் கணிசமாக உயர வாய்ப்புள்ளதாம்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!