News February 23, 2026

T20 WC: மோசமான சாதனையில் இந்தியா முதலிடம்!

image

நடப்பு டி20 WC தொடரில் அதிக டக் அவுட் ஆன வீரர்கள் கொண்ட அணி என்ற மோசமான சாதனையை இந்திய அணி படைத்துள்ளது. அதிகபட்சமாக இந்திய அணியின் தொடக்க பேட்ஸ்மேனான அபிஷேக் சர்மா, தான் விளையாடிய 4 போட்டிகளில் 3-ல் டக் அவுட் ஆகியுள்ளார். இந்நிலையில் நடப்பு தொடரில் அதிக டக் அவுட் ஆகியுள்ள டாப் 5 அணிகள் எவை என்பதை வலதுபக்கம் Swipe செய்து பார்க்கலாம்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!