News February 23, 2026
மகளிர் உரிமைத்தொகை: தமிழக அரசுக்கு புதிய சிக்கல்

மத்திய அரசு வழங்கிய SC/ST சிறப்பு திட்ட நிதியை, மகளிர் உரிமைத்தொகைக்கு பயன்படுத்தியதாக NCSC-ல் தலித் விடுதலை இயக்கம் புகார் அளித்துள்ளது. அதன் தலைவர் கருப்பையா அளித்துள்ள புகார் மனுவில், SC/ST சிறப்பு உட்கூறு நிதியை துணை தலைப்பின் கீழ் மடைமாற்றம் செய்துள்ளதாகவும், இதனை ஆணையம் முறையாக விசாரிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். முன்னதாக SC/ST நிதியில் KMUT தொகை வழங்கவில்லை என <<19151267>>TN அரசு<<>> கூறியிருந்தது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.