News February 23, 2026
அரை இறுதிக்கு இந்தியா தகுதி பெறுமா?

டி20 WC-ல் தென்னாப்பிரிக்காவிடம் 76 ரன்களில் படுதோல்வியை சந்தித்ததால், இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது. இதனால் அடுத்த 2 போட்டிகளிலும் இந்தியா நிச்சயம் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அதேசமயம் இந்திய அணிக்கு நல்ல ரன் ரேட்டும் தேவை. ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றாலும், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஆட்டம் அவர்களுக்கு சவாலாகவே இருக்கும்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.