News February 23, 2026
விஜய் கூட்டத்திற்கு போலீஸ் ஒத்துழைப்பு இல்லை: CTR

கரூர் உயிரிழப்புகளுக்கு போலீஸ் ஒத்துழைக்காததும் காரணம் என தவெக சொல்கிறது. இந்நிலையில் இன்று நடக்கும் வேலூர் கூட்டத்திற்கும் அதே தவறை போலீஸ் செய்வதாக நிர்மல் குமார் கூறியுள்ளார். கூட்டத்திற்கு அனுமதி வாங்க ஒன்றரை மாதங்களாக முயற்சித்ததாகவும், ஆனால் அனுமதி கிடைக்க தாமதமானதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். இதனால் கூட்டத்திற்கான ஏற்பாடுகள் சரியாக செய்யப்பட்டிருக்குமா என மீண்டும் சர்ச்சை வெடித்ததுள்ளது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.