News February 23, 2026

RSS இந்துத்துவா அரசியல் செய்யாது: மோகன் பகவத்

image

RSS இந்துத்துவா அரசியலைச் செய்யவில்லை என அதன் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார். டேராடூனில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், தனிநபர்களின் வளர்ச்சி மூலமாகவே சமூகம் மற்றும் நாட்டின் வளர்ச்சியை எட்ட முடியும் என்பதையே RSS நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார். RSS-ன் உண்மையான முகத்தை வெளியில் இருந்து புரிந்து கொள்ள முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!